ராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.- மத்திய அரசு.
இதைத்தானே மாநில அரசு, அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டு இத்தனை நாளும் கேட்டுக்கொண்டிருக்கின்றது.
சுத்தி சுத்தி அங்கனயே இருந்தால் எப்படி? இப்போதாவது முடிவை சொன்னார்களே...
”ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்காவிட்டாலும்கூட, மாநில அரசே ஆளுநருக்காக-ஆளுநரின் பெயரில் விடுதலை உத்தரவை இடமுடியும் என்கிறது சட்டம்” என்பதை உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் உள்ள அரசியலையும் விளக்குவதுதான், சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன் எழுதிய புதிய புத்தகம்.
No product review yet. Be the first to review this product.